Welcome!
-
வணக்கம், வரவேற்கின்றோம்!
எமது பாடசாலை இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்குள் உங்களை வரவேற்கின்றோம்!!! அன்புடன் பாடசாலை சமுகம்.
-
எமது பாடசாலை....
மீசாலை வாழ் மக்களுக்கென ஓர் உதவி நன்கொடை பெறும் பாடசாலை அமைக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையை நிறுவத் தேவையான காணியை அல்லாரையூர் வாசியும் யாஃசாவகச்சேரி இந்துக்கல்லு}ரியின் உபஅதிபருமான திரு.கை.செல்லையா நன்கொடையாக தந்து உதவினார். இந்தக் காணியில் தற்காலிகப்பாடசாலையொன்று இருபத்தியேழு மாணவர்களுடன் திரு.சி.சிதம்பரப்பிள்ளையை அதிபராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
